Surprise Me!

Srilanka Ship கோர விபத்து | கடலில் கலக்கும் எண்ணெய் கசிவு?

2021-06-04 1,491 Dailymotion

இலங்கை கண்ட மிக மோசமான கடல் பேரழிவு இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆம்.. இந்தியாவிலிருந்து சரக்கு ஏற்றிக் கொண்டு கொழும்பு துறைமுகத்தை நெருங்கிய சிங்கப்பூர் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டு அது கடலில் மூழ்கியுள்ளது. <br />The worst maritime disaster Sri Lanka has ever seen is happening now as A Singapore ship carrying cargo from India caught fire near the port of Colombo and sank in the sea. <br />

Buy Now on CodeCanyon